வண்டி எண் : 06004 திருநெல்வேலி - சென்னை தாம்பரம் (One Way Trip)
வண்டி எண் : 06004 திருநெல்வேலியில் இருந்து இருந்து ஜூலை 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜூலை 31 ம் தேதி திங்கட்கிழமை காலை 06.15 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயிலில் 2 முதல் வகுப்பு ஏசி பெட்டிகள் 9 ஸ்லிப்பர் பெட்டிகள் 5 பொதுபெட்டிகள் 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் இடம் பெற்றுள்ளன
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் எங்க எங்க நின்று செல்லும் ??
கோவில்பட்டி
சாத்தூர்
விருதுநகர்
அருப்புக்கோட்டை
மானாமதுரை
சிவகங்கை
காரைக்குடி
அறந்தாங்கி
பேராவூரணி
பட்டுக்கோட்டை
அதிராம்பட்டினம்
திருத்துறைப்பூண்டி
திருவாரூர்
மயிலாடுதுறை
சீர்காழி
சிதம்பரம்
கடலூர் துறைமுகம்
விழுப்புரம்
செங்கல்பட்டு
ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று ஜூலை 28 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
PC Credit: Surya & Tamilselvan
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.