புதுக்கோட்டையிலிருந்து காரைக்கால்(திருநள்ளாறு), நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் செல்ல புதிய இணைப்பு ரயில்!
புதுக்கோட்டையிலிருந்து காரைக்கால்(திருநள்ளாறு), நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர் செல்ல புதிய இணைப்பு ரயில்!

06126/காரைக்குடி-திருச்சி சிறப்பு பயணிகள் ரயில்(தினசரி)!

➽புதுக்கோட்டை- 07:50 am(காலை) 
➽திருச்சி- 09:10 am(காலை)

திருச்சியில் இறங்கி ரயில் மாற்றிக்கொள்ளவேண்டும்.
 
06880/திருச்சி-காரைக்கால் டெமு ரயில்(தினசரி)!

➽திருச்சி-09:35 am (காலை)
➧திருவெறும்பூர்-09:56 am (காலை) 
➧திருவாரூர்-12:00 pm (நண்பகல்) 
➧சிக்கல்-12:30 pm (நண்பகல்) 
➧நாகப்பட்டினம்-01:04 pm(மதியம்) 
➧நாகூர்-01:23 pm (மதியம்) 
➽காரைக்கால்(திருநள்ளாறு)-02:05 pm (மதியம்) 

கட்டணம் விவரம்:(எக்ஸ்பிரஸ்)
➥புதுக்கோட்டை- திருவெறும்பூர்-₹40-/-  
➥புதுக்கோட்டை-திருவாரூர்- ₹ 70/-
➥புதுக்கோட்டை-சிக்கல்-₹75/-  
➥புதுக்கோட்டை நாகப்பட்டினம்-₹75/-  
➥புதுக்கோட்டை- நாகூர்-₹75/- 
➥புதுக்கோட்டை-காரைக்கால்-₹75/- 

இந்த இணைப்பு ரயில் தினசரி கிடைக்கும். டிக்கெட் பெறும்போது நேரடியாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நீங்கள் பயணிக்க விரும்பும் ரயில் நிலையத்தை தெரிவித்து நேரடி முன்பதிவில்லா டிக்கெட் பெற்று திருச்சி சென்று ரயில் பயணிக்கலாம். நேரடி முன்பதிவில்லா டிக்கெட் பெறும்போது ஒரு டிக்கெட்க்கு ₹20 ருபாய் குறைவு. புதுக்கோட்டை வாசிகள் பயன்படுத்தி பயன்பெறுவீர்.

குறிப்பு: 

இவை இல்லாமல் புதுக்கோட்டையிலிருந்து தினசரி காலை 06:00 மணிக்கு புறப்பட்டு திருச்சி சந்திப்பிற்கு காலை 06:50 பல்லவன் ரயில், திருச்சியிலிருந்து தினசரி காலை 08:05 மணிக்கு புறப்படும் காரைக்கால் "டீ கார்டன்" எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருவாரூர் காலை 09:58, நாகப்பட்டினம் காலை -10:33, நாகூர் காலை 10:48 காரைக்கால் காலை 11:55 am செல்ல இணைப்பு கொடுக்கும். இவ்வாறு திருச்சியில் ரயில் மாறி செல்லவும் புதுக்கோட்டையில் நேரடி சூப்பர் பாஸ்ட் முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.  

இது மேற்கண்ட கட்டணங்களை விட ₹15/- கூடுதல் கட்டணமாகும். இருப்பினும் இது தனி தனியாக டிக்கெட் பெறுவதை விட ₹20 ரூபாய் குறைவு!

News Credit: Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments