அறந்தாங்கி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. ஆணையர் இந்திரா காந்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி ஆணையர் (ஊரக வளர்ச்சி) குமாரவேலன் மற்றும் கவுன்சிலர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments