திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செகந்திராபாத் - இராமநாதபுரம்
செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07695) செப்டம்பர் 06ம்தேதி முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
வாராந்திர சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.
இராமநாதபுரம் - செகந்திராபாத்
இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் விரைவு ரயில் (வண்டி எண் 07696) செப்டம்பர் 08ம்தேதி முதல் செப்டம்பர்29ம் தேதி வரை
இயக்கப்பட உள்ளது .
வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு காரைக்குடி , அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி திருவாரூர், வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை இரவு 9.50 மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது.
எங்கு எங்கு நின்று செல்லும் ?
செகந்திராபாத் (ஹைதராபாத்)
நலகொண்டா,
மிரியால்குடா,
சட்டெனப்பள்ளி,
குண்டூர் ,
தெனாலி,
பாபட்லா,
ஓங்கோல்,
கவாலி ,
நெல்லூர்
கூடுர்,
சென்னை எழும்பூர்,
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
திருப்பாதிரிபூலியூர் (கடலூர்),
சிதம்பரம்,
சீர்காழி,
மயிலாடுதுறை,
திருவாரூர்,
திருத்துறைப்பூண்டி,
அதிராம்பட்டினம்,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி,
சிவகங்கை,
மானாமதுரை,
இராமநாதபுரம்,
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.