1. காலை 07:50 am (தினசரி) காரைக்குடி - திருச்சி எக்ஸ்பிரஸ்
2. காலை 10:23 am (ஞாயிறு தவிர மற்ற 6 நாட்களில் உண்டு) விருதுநகர் - காரைக்குடி - திருச்சி எக்ஸ்பிரஸ்
3. மாலை 04:10 pm (தினசரி) காரைக்குடி - திருச்சி - மன்னார்குடி எக்ஸ்பிரஸ்
4. மாலை 06:20 pm (தினசரி) இராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ்
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை பகலில் வருவதற்கு முழுவதும் முன்பதிவில்லா தினசரி ரயில்களின் நேரங்கள்:
1. காலை 07:05 am (தினசரி) திருச்சி - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்
2. காலை 10:15 am (தினசரி) மன்னார்குடி மன்னார்குடி - திருச்சி - காரைக்குடி எக்ஸ்பிரஸ்
3. மாலை 04:00 pm(சனி தவிர மற்ற 06 நாட்கள் உண்டு) திருச்சி - காரைக்குடி - விருதுநகர் எக்ஸ்பிரஸ்
4. மாலை 06:20 pm (தினசரி) திருச்சி - காரைக்குடி எக்ஸ்பிரஸ்
முக்கிய குறிப்பு : மேற்கண்ட ரயில்களுக்கு புதுக்கோட்டை திருச்சி இடையே தினசரி அல்லது அடிக்கடி பயணிப்பவர்கள் சீசன் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.
சீசன் டிக்கெட் ஒரு மாதத்திற்கு சென்று திரும்ப சேர்த்தே ₹270/- ரூபாய் மட்டுமே! இதன் மூலம் பேருந்திற்கு ஆகும் செலவை ஒப்பிடும் போது மாதத்திற்கு ₹2200 ரூபாய் வரை பணத்தை மிச்சப்படுத்தலாம்!
புதுக்கோட்டை-திருச்சி -புதுக்கோட்டை முழுவதும் முன்பதிவில்லா ரயில்களின் நேரங்கள்! (அக்டோபர் 01 முதல் புதிய நேரப்படி) பயன்படுத்தி பயன்பெறுவீர்
உதாரணமாக விளக்கம்:
திருச்சி சென்று ரயில் மாறி நீங்கள் பயணிக்கும் ரயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு, புதுக்கோட்டையிலிருந்து நீங்கள் பயணிக்கும் ரயில் நிலையத்திற்கு நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து பயணியுங்கள்! இவ்வாறு நேரடியாக டிக்கெட் எடுத்து பயணிக்கும்போது ஒரு டிக்கெட் 20 ரூபாய் குறைவு.
உதாரணமாக
புதுக்கோட்டையிலிருந்து தினசரி காலை 07:50 மணிக்கு புறப்படும் ரயிலில் திருச்சிக்கு 09:05 மணிக்கு சென்று திருச்சியிலிருந்து தினசரி காலை 09:40 மணிக்கு புறப்படும் சேலம் ரயிலில் பயணித்து மதியம் 01:45 மணிக்கு சேலம் செல்ல விரும்பினால் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நேரடியாக சேலம் வழி கரூர்- நாமக்கல் என கேட்டு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். கட்டணம்-₹85/- ருபாய் மட்டுமே. இதே இரண்டு ரயில்களுக்கு தனித்தனியாக டிக்கெட் பெற்றால் புதுக்கோட்டை-திருச்சி-₹35/- & திருச்சி-சேலம்-₹70/-ரூபாய் என மொத்தம் ₹105/-. பலருக்கு இந்த விவரம் தெரியாமல் அதிக தொகை செலவு செய்கின்றனர்.
Pc & News Credit : Pudukottai Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.