ஆவுடையார் கோவிலில் ஒக்கூர் கிராம நிர்வாக அலுவலர் டூவீலர் திருட்டு - போலீசார் விசாரணை! 


ஆவுடையார் கோவிலில் ஒக்கூர் கிராம நிர்வாக அலுவலர் டூவீலர் திருட்டு - போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஒக்கூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர்  ஜானகிராமன்  இவர் ஆவுடையார் கோவிலில் மீமிசல் ரோட்டில்  அருகில் உள்ள ரூமில் தங்கி உள்ளார் பைக்கை  நிறுத்திவிட்டு சென்றால்  பின்னர் காலையில் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஜானகிராமன் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments