மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி‌ வழியாக சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரம் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

இது குறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக,

பொங்கல் விடுமுறை முன்னிட்டு 14-01-2024 மற்றும் 16-01-2024 ஆகிய இருதினங்களுக்கு வண்டி எண் 06001தாம்பரம் - தூத்துக்குடி இடையே செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருச்சி மதுரை விருதுநகர் வழியாக முற்றிலும் முன்பதிவில்லாத பகல்நேர சிறப்பு கட்டண விரைவு ர‌யி‌ல் (22+2=24 பெட்டிகள்) காலை 7-30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 தூத்துக்குடி - தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு கட்டண விரைவு ரயில் 15-01-2024 மற்றும் 17-01-2024 ஆகிய இருதினங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து காலை 6-00 மணிக்கு புறப்படும் வகையில் இயக்கப்பட உள்ளது. 

எங்கே எங்கே நின்று செல்லும்?

தாம்பரம்
செங்கல்பட்டு
மேல்மருவத்தூர்
திண்டிவனம் 
விழுப்புரம்
கடலூர் துறைமுகம்
சிதம்பரம்
சீர்காழி
மயிலாடுதுறை
கும்பகோணம்
தஞ்சாவூர்
திருச்சி
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
சாத்தூர்
கோவில்பட்டி
வாஞ்சி மனியாச்சி
தூத்துக்குடி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments