கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு
மணமேல்குடி போலீசார் கடந்த 13-ந்தேதி கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள 41 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழுவை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments