கோபாலப்பட்டிணம் வாக்காளர்கள் கவனத்திற்கு - 2024 இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா‌?



தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.   2024 நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது (MP தேர்தல்). 

இதற்கிடையில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் வேலைகளில் ஈடுபட்டது. பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டன. 

இந்த சூழலில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம்  (ஜனவரி 22) வெளியிட்டது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஆண்கள் 1757 பேர். பெண்கள் 1800 பேர் என மொத்தம் 3557 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் வாக்காளர் அதிகம்.

கடந்த 2021 வாக்காளர் பட்டியலில் கோபாலப்பட்டிணத்தில் ஆண்கள் 1849 பேர். பெண்கள் 1918 பேர் என மொத்தம் 3808 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 251 வாக்காளர்கள் குறைந்து உள்ளனர்.

GPM MEDIA மற்றும் GPM மக்கள் மேடை சார்பில் நடைபெற்ற வாக்காளர் முகாமில் வின்னப்பித்த் வாக்காள்ர்களில் இனைக்கபெற்ற வாக்காளர்கள்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் வாக்காளர் எண்ணிக்கை

பாகம் : 149

ஆண் :  512
பெண்:  470

பாகம் : 150

ஆண்:  383
பெண்: 406

பாகம் : 151

ஆண் :  490
பெண் : 486

 பாகம் : 152

ஆண் :  372
பெண் : 438

ஆண்கள் மொத்தம் : 1757
பெண்கள் மொத்தம் ‌: 1800
மொத்தம் : 3557

வார்டு வாரியாக PDF Link இணைக்கப்பட்டுள்ளது Download செய்து கொள்ளுங்கள்...

பாகம் 149 - DOWNLOAD PART 149  GOOGLE DRIVE LINK



பாகம் 150- DOWNLOAD PART 150     GOOGLE DRIVE LINK


பாகம் 151 - DOWNLOAD  PART 151   GOOGLE DRIVE LINK



பாகம் 152 - DOWNLOAD PART 152    GOOGLE DRIVE LINK




அனைத்து பாகமும் ஒரே இடத்தில் DOWNLOAD ALL PART IN ON   DOWNLOAD 





இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் elections.tn.gov.in மற்றும் https://electoralsearch.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணலாம். புதிதாக தங்கள் பெயர்களைச் சேர்க்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் படிவம் எண் 6ஐ சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் www.nvsp.in என்ற இணையதளத்தைக் காணலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் Voter Helpline App என்ற மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments