புதுக்கோட்டை வழியாக மைசூர் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு




புதுக்கோட்டை வழியாக மைசூர் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
மைசூர்-பெங்களூர்-காரைக்குடி -மைசூர் இடையே மாண்டியா, பெங்களூரு, பெங்களூர் கண்ட்டோன்மென்ட்,  கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்(2 Trips)

வரும் 14/08/24 & 17/08/24 ஆகிய தேதிகளில்
மைசூரு - காரைக்குடி சிறப்பு வண்டி

மைசூர் - 09:30 pm இரவு புறப்பட்டு 
மாண்டியா - 10:25 pm
மடூர் - 10:47 pm
ராமகுண்டம் - 11:20 pm
கெங்கேரி - 11:52 pm
பெங்களூரு - 12:30/12:40 am நள்ளிரவு
பெங்களூரு Cantt-  12:52 am 
கிருஷ்ணராஜபுரம் - 01:05 am 
பங்காருபேட்டை - 01:55 am 
குமாரபுரம் - 02:25 am 
சேலம் - 05:50 am அதிகாலை 
நாமக்கல் - 06:40 am 
கரூர் - 07:10 am 
திருச்சி - 09:50 am
புதுக்கோட்டை - 10:48 am காலை
காரைக்குடி - 12:45 pm வந்து சேரும்.

மறுமார்கத்தில்
வரும் 15/08/24 & 18/08/24 ஆகிய தேதிகளில்
 காரைக்குடி - மைசூரு சிறப்பு வண்டி
காரைக்குடி - 07:00 pm இரவு 
புதுக்கோட்டை - 07:40/07:42 pm இரவு புறப்படும்
திருச்சி - 08:40 pm
கரூர் - 10:10 pm 
நாமக்கல் - 10:43 pm
சேலம் - 11:45 pm இரவு 
குமாரபுரம் - 03:50 am
பங்காருபேட்டை - 04:23 am 
கிருஷ்ணராஜபுரம் - 05:15 am
பெங்களூரு Cantt-  05:28 am
பெங்களூரு - 06:05 am அதிகாலை 
கெங்கேரி - 06:35 am
ராமகுண்டம் - 07:03 am
மடூர் - 07:30 am
மாண்டியா - 07:45 pm
மைசூர் - 09:10 am காலை செல்லும்

சுதந்திர தின விடுமுறையில்
புதுக்கோட்டை - பெங்களுரு/மைசூர் இடையே வந்து செல்வதற்கு ஒரு சிறந்த இரவு நேர ரயிலாகும். கர்நாடகா வாழ் புதுக்கோட்டை வாசிகள் ஆக்கப்பூர்வமாக இந்த சிறப்பு இரயில் சேவையை பயன்படுத்திகொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்!


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments