மீமிசல் கோட்டைப்பட்டினம் மணமேல்குடி கட்டுமாவடி வழியாக செல்லும் களியக்காவிளை – வேளாங்கண்ணி இடையே TNSTCல் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்து




மீமிசல் கோட்டைப்பட்டினம் மணமேல்குடி கட்டுமாவடி வழியாக செல்லும் களியக்காவிளை – வேளாங்கண்ணி இடையே TNSTCல் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்து களியக்காவிளை வேளாங்கண்ணி TNSTCல் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்தாக சாதனை

களியக்காவிளை - வேளாங்கண்ணியிலிருந்து ஒருவழியாக 519 கி.மீ., மொத்தம் 1038 கி.மீ. தொலைவில் இயங்கும் 3*2 இருக்கைகள் கொண்ட தமிழ்நாடு முழுவதும் இது நீண்ட தொலைவாகும்.

களியாக்கவிளை வேளாங்கண்ணிக்கு புறப்படும் நேரம்.

களியக்காவிளை : 04:00 PM(புறப்படும்)
நாகர்கோவில் : 05:30 PM
திருநெல்வேலி : 07:30 PM
தூத்துக்குடி : 09:00 PM
இராமநாதபுரம்: 12.00 PM
மீமிசல் : 02.00 AM
வேளாங்கண்ணி : 05:30 AM (வருதல்)

வேளாங்கண்ணியிலிருந்து களியாக்கவிளை இடத்துக்கு வரும் நேரம்.

வேளாங்கண்ணி : மாலை 04:00 (புறப்படும்)
மீமிசல் : 07.30 PM
இராமநாதபுரம்: 09.30 PM
தூத்துக்குடி : 03:00 AM
திருநெல்வேயில் : 04:30 AM
நாகர்கோவில் : 06:30 AM
களியக்காவிளை : 08:00 AM(வருதல்)

வழி
 
களியக்காவிளை  மார்த்தாண்டம், கருங்கல், 
குளச்சல்,  நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, சாயல்குடி,
ஏர்வாடி, 
கீழக்கரை,
இராமநாதபுரம்
தொண்டி
மீமிசல்
கோட்டைப்பட்டினம்
மணமேல்குடி
கட்டுமாவடி
பட்டுக்கோட்டை.
முத்துப்பேட்டை BP
திருத்துறைப்பூண்டி
வேளாங்கண்ணி 

TN-74N-1705

கோட்டம்: திருநெல்வேலி 

மண்டலம்: நாகர்கோவில்

டிப்போ: குழித்துறை 

வகை: விரைவுப்பேரூந்து

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments