தமிழகத்தின் சென்னை முக்கிய தலைநகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சென்னையில் வந்து தங்கி உள்ளனர்.
சிறப்பு ரயில்கள்
இந்நிலையில் அவர்கள் அனைவரும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்போது அவர்கள் செல்லும் போது கூட்ட நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். இதன் மூலம் மக்கள் கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்து வருகின்றனர்.தெற்கு ரயில்வே
இதேபோல் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்க் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயிலானது இயக்கப்பட இருக்கிறது. இந்த சிறப்பு ரயில் தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை
வண்டி எண் 06184, தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும், அதாவது அக்டோபர் மாதமும், 11, 18, 25, நவம்பர் மாதம் 1, 8, 15, 22 மற்றும் 29-ந் தேதிகளிலும், அதேபோல் வண்டி எண் 06185 கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் அதாவது 13, 20, 27 அக்டோபர் மாதமும், 03, 10, 17, 24,நவம்பர் மாதமும், டிசம்பர் மாதம் 1-ந் தேதியும் இந்த ரயிலானது இயக்கப்படும்.

தாம்பரம்-கோவை
வண்டி எண் 06184 சென்னை தாம்பரத்தில் இருந்து 6 மணிக்கு கிளம்பி செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பன்ருட்டி, திருபத்திரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போதனூர் வழியாக கோவை மாவட்டத்தை சென்றடையும்.

கோவை-தாம்பரம்
அதேபோல் வண்டி எண் 06185 கோவையில் இருந்து கிளம்பி போதனூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருபதிரிபுலியூர், பன்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.