ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளம் மஸ்ஜித் அல்-ஹமீது திறப்பு விழா அழைப்பிதழ் நாள்: இன்ஷா அல்லாஹ் 24.01.2025 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 9.00 மணி முதல்




இறைவனின் திருப்பொராம் பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பிதழ் ஆர்.புதுப்பட்டினம் ECR உப்பளம் மஸ்ஜித் அல்-ஹமீது  திறப்பு விழா அழைப்பிதழ் நாள்: இன்ஷா அல்லாஹ் 24.01.2025 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 9.00 மணி முதல் உலமா பெருமக்கள், சமுதாய தலைவர்கள், ஜமாத்தார்கள், அரசியல் பிரமுகர்கள், கிராமத்தார்கள், அனைத்து சமுதாய தொப்புள்கொடி உறவுகள் பங்குபெறும் சமூக நல்லிணக்க நிகழ்வு...


தலைமை பிரியம் முகம்மது அப்துல் காதர் அவர்கள், ஜமாத் தலைவர், ஆர்.புதுப்பட்டினம். 

கிராஅத். மௌலானா மௌலவி அல்ஹாபிழ். கௌதுல் அஃலம் ரஷீதி அவர்கள், தலைமை இமாம், அல்-மஸ்ஜிதுத் தக்வா, ஆர்.புதுப்பட்டினம்.
வரவேற்புரை:25. J.சாகுல் ஹமீது அவர்கள். ஜமாத் செயலாளர், ஆர்.புதுப்பட்டினம். 

முன்னிலை:.. ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள், ஆர்.புதுப்பட்டினம்.

 பள்ளிவாசல் திறப்பாளர்:.. மௌலானா மௌலவி. அல்ஹாஜ். M. ஜமால் முஹைதீன் மன்பஈ அவர்கள் மௌலானா மௌலவி அல்ஹாஜ். சிறப்புரையாளர்கள்:5 அல்ஹாபிழ். முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் முதல்வர் - தாருல்ஹுதா மதரஸத்துன் நிஸ்வான் ஆர்.புதுப்பட்டினம்,

மெளலானா மெளலவி அல்ஹாஜ். SN. செய்யது அபுதாஹிர் உலவி அவர்கள் இமாம், மேற்கு பள்ளிவாசல், நம்புதாளை. மௌலானா மௌலவி A. அப்துல்லா அன்வாரி அவர்கள் வட்டார ஜமாத்துல் உலமா தலைவர் மௌலானா அல்ஹாபிழ் M.அப்துல் சுக்கூர் வாஹிதி அவர்கள் இமாம், அல்-மஸ்ஜிதுத் தக்வா, ஆர்.புதுப்பட்டினம்.



சிறப்பு அழைப்பாளர்கள்.. 
மாண்புமிகு. S. S.ரகுபதி B.Sc., B.L., சட்டத்துறை அமைச்சர்
மாண்புமிகு சிவ.வீ. மெய்யநாதன் M.C.A., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள்
ஜனாப். அல்ஹாஜ். K. நவாஸ்கனி M.P. அவர்கள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்
ஜனாப் M.M. அப்துல்லாஹ் M.P. அவர்கள் தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் இனராம்.

ப. அப்துல் சமது MLA அவர்கள் ஹஜ் கமிட்டி தலைவர் & தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் 
உயர்திரு ST. ராமச்சந்திரன் MLA அவர்கள் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர்

உயர்திரு S. உதயம் சண்முகம் ExMLA
உயர்திரு S.M. ராஜநாயகம் ExMLA
உயர்திரு இ.ஏ. ரெத்தினசபாபதி ExMLA 
உயர்திரு முஹம்மது முக்தார் Exசேர்மன் 
உயர்திரு பரணி இ.ஏ.கார்த்திகேயன் Exசேர்மன்
உயர்திரு S.M. சீனியார் Exசேர்மன்
உயர்திரு துரைமாணிக்கம் Exசேர்மன்
உயர்திரு S.M.நரேந்திரஜோதி Exசேர்மன் 
உயர்திரு பொன். துரை பொன்பேத்தி 
உயர்திரு. குப்புராஜா Ex VC
உயர்த்த K.N.A. லியாக்கத் அலி
உயர்திரு உதயம் J. தாஹீர் 
உயர்திரு சுந்தரபாண்டியன் பொன்பேத்தி
பொன்பேத்தி சக்தி. ராமசாமி மணவை 
பொன்பேத்தி  கூடலூர் முத்து

நன்றியுரை

OMS.நூர் முஹம்மது ஆர்.புதுப்பட்டினம்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments