தமிழக அரசின் வானிலை ஆய்வு தகவலின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை புயல், அதி கன மழை ஏற்படும் வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மீமிசல் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து, தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தங்களது வீட்டு பகுதிகளில் மழைநீர் தேங்குதல் அல்லது பாதுகாப்பாக தங்க முடியாத நிலை ஏற்பட்டால், மீமிசல் பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் தங்கிக் கொள்ளலாம். அங்கு பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான அனைத்துவித வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
அவசர உதவி தொடர்புக்கு:
📞 கிராம நிர்வாக அலுவலர்: 97885 56873
📞 ஊராட்சி செயலர்: 93840 76059
📞 கிராம உதவியாளர்: 97883 50655
பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருந்து, தேவையான சமயங்களில் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
தனி அலுவலர்,
மீமிசல் ஊராட்சி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.