புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பின்வரும் முக்கிய தலைப்புகளில் உரையாற்றப்பட உள்ளது:
ஜகாத் மற்றும் ஹஜ் கடமைகள் மற்றும் செல்போன் மற்றும் தொலைக்காட்சித் திரைகளுக்கு அடிமையாகும் சமுதாயம் தலைப்புகளில் உரையாற்றப்பட உள்ளது.
நிகழ்ச்சி விவரம்:
நாள்: 17/04/2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4:00 மணி முதல்
இடம்: ரஹ்மானியா பெண்கள் மதரஸா (நூருல் அய்ன் வளாகம்)
இச்சிறப்பு பயான் நிகழ்ச்சியில் ஊரைச் சேர்ந்த அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ரஹ்மானியா பெண்கள் மதரஸா நிர்வாகிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.