கோபாலப்பட்டிணத்தில் கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எவ்வளவு



கோபாலப்பட்டிணத்தில் கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எவ்வளவு குறித்து செய்தியை பார்ப்போம்.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உட்பட புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எவ்வளவு என பாப்போம்.

வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி 18வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் ஆண்கள் 1757 பேர். பெண்கள் 1800 பேர் என மொத்தம் 3557 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண் வாக்காளர் அதிகம்.

கடந்த 2021 வாக்காளர் பட்டியலில் கோபாலப்பட்டிணத்தில் ஆண்கள் 1849 பேர். பெண்கள் 1918 பேர் என மொத்தம் 3808 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 251 வாக்காளர்கள் குறைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் வாக்காளர் எண்ணிக்கை

பாகம் : 149

ஆண் :  512
பெண்:  470

பாகம் : 150

ஆண்:  383
பெண்: 406

பாகம் : 151

ஆண் :  490
பெண் : 486

பாகம் : 152

ஆண் :  372
பெண் : 438

ஆண்கள் மொத்தம் : 1757
பெண்கள் மொத்தம் ‌: 1800
மொத்தம் : 3557

2019 நாடாளுமன்ற தேர்தலில் கோபாலப்பட்டிணத்தில் 58.84% வாக்கு பதிவானது

கோபாலப்பட்டித்தில் 58.84% ஓட்டு பதிவாகியது.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 68.26% ஓட்டு பதிவாகியது.

வார்டு வாரியாக பதிவான வாக்குகள்:

கோபலப்பட்டிணத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை          - 3552
கோபாலப்பட்டித்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை - 2090 (58.84%)

வார்டு - 3 பாகம் 144

மொத்த வாக்கு - 971
பதிவான வாக்குகள்: 562
பெண் - 331 ஆண் - 231

வார்டு - 3 பாகம் 145  

மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 468
பெண் - 286 ஆண் - 182 

வார்டு - 4 பாகம் 146

மொத்த வாக்கு - 979
பதிவான வாக்குகள்: 584
பெண் - 316 ஆண் - 258

வார்டு - 5 பாகம் 147  

மொத்த வாக்கு - 801
பதிவான வாக்குகள்: 476
பெண்- 288 ஆண் - 188


2020 கோபாலப்பட்டிணத்தில் உள்ளாட்சி தேர்தலில் 56.74% வாக்குபதிவு!


2021 கோபாலப்பட்டிணத்தில் சட்டமன்ற தேர்தலில் 59.06% வாக்குபதிவு!


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments